என்ன கர்வம் உன் கொலுசுகளுக்குநானே கொலுசுகளின் ராணி எனமெத்தனமிட்டு சிரிக்கின்றன எனை பார்த்து
அழுகின்றன நீ கழற்றி வைக்கும் சமயத்தில்உன் மாநிற மேனியின் முத்தம் பெற இயலாமைக்கு
கொலுசுகளுக்கு உயிர் கொடுக்கும் உன் அழகியவளைந்த பாதங்களால்உயிர் கொடு எனக்கு உன் பாத முத்தத்தால்எனதுதட்டில்
ஆனால் கண்டிப்பாக இடமில்லை உன் கொலுசுகளுக்கு நமது படுக்கையில்…………………...இதழ் சுந்தர்



11:39 PM
இதழ் சுந்தர்

1 comments:
கொலுசுக்கள் இந்தளவு திமிசு வச்சு வடிக்கிறிங்களே ரொம்ப அருமைங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
Post a Comment